பஸ்கள் நின்று செல்லுமா?

Update: 2023-09-03 18:12 GMT
கடலூர் கலெக்டர் அலுவலத்தில் உள்ள பஸ் நிறத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்வதில்லை. இதனால் முக்கிய தேவைகளுக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து விட்டு வீடு திரும்பும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்