பஸ் வசதி வேண்டும்

Update: 2023-09-03 15:03 GMT

சிவகங்கை மாவட்டம் பாகனேரி மற்றும் கல்லல் சுற்றுப்புற பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு உள்ள  மாணவர்கள், வேலைக்கு செல்வோர் முறையான பஸ் வசதி இல்லை. இனால் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்கின்றனர். எனவே இப்பகுதிகளுக்கு இடையே பஸ் வசதிகள் ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 


, 

மேலும் செய்திகள்

பஸ் வசதி