கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-09-03 14:58 GMT

சிவகங்கை மாவட்டம் கல்லலில் இருந்து கிராமப்புற பகுதிகளுக்கு இயக்கப்படும் டவுன் பஸ்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால் இங்கிருந்து பயணிக்கும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் காத்திருந்து பயணிக்கின்றனர்.எனவே இப்பகுதியில் இயக்கப்படும் டவுன் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி