பஸ் வசதி வேண்டும்

Update: 2023-09-03 12:48 GMT

கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம், பொன்னையாகவுண்டனூர், பழமாபுரம் அதியமான்கோட்டை, ஓலப்பாளையம், மூலியமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து புகழூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகளுக்கும் மாணவர்கள் சென்று வருகின்றனர். மாணவ- மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்கு போதுமான அளவு பஸ் வசதி இல்லாததால் அவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்