புதுவை-வழுதாவூர் சாலையில் இருபுறமும் மோட்டார் சைக்கிள்களை தாறுமாறாக நிறுத்தி செல்கிறார்கள். இதனால் காலை, மாலை நேரத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை போக்குவரத்து போலீசார் கவனிப்பார்களா?