பஸ் வசதி இல்லை

Update: 2023-08-27 18:22 GMT
பரங்கிப்பேட்டையிலுருந்து குறிஞ்சிப்பாடி, வடலூர், சேத்தியாத்தோப்பு, சீர்காழி, விருத்தாசலம் போன்ற பகுதிகளுக்கு செல்ல நேரடியாக பஸ் வசதி இல்லை. இதனால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பரங்கிப்பேட்டையில் இருந்து பிற முக்கிய பகுதிகளுக்கு செல்ல பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்