கூடுதல் பஸ் வசதி தேவை

Update: 2023-08-27 18:21 GMT
சேத்தியாத்தோப்பு-விருத்தாசலம் செல்ல காலை மற்றும் மாலை நேரங்களில் போதுமான அளவிற்கு பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சேத்தியாத்தோப்பு-விருத்தாசலம் பகுதிக்கு கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்