சேதமடைந்துள்ள மூடி

Update: 2023-08-27 15:03 GMT

ஈரோடு மாணிக்கம்பாளையம் முன்புள்ள பெட்ரோல் பங்க் அருகே உள்ள பாதாள சாக்கடை மூடி சேதமடைந்துள்ளது. இதில் அந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் மோதி கீழே விழுந்து விபத்துகளை சந்திக்க வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு மூடியை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்