தென்காசியில் இருந்து வீரகேரளம்புதூருக்கு இயக்கப்படும் அரசு பஸ் (வழித்தட எண்:-25 சி) சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த பஸ்சின் பக்கவாட்டு தகடு பெயர்ந்துள்ளதால், பஸ் வேகமாக செல்லும்போது பெயர்ந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான பஸ்சை சீரமைத்து இயக்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.