சாலையை ஆக்கிரமிக்கும் கருவேல மரங்கள்

Update: 2023-08-27 11:40 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் புது விராலிப்பட்டி குப்புசாமி கோவில் சாலை முதல் ஈச்சம்பட்டி வரை செல்லும் தார் சாலையில் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இதனால் இந்த சலையில் நன்கு சக்கர வாகனங்கள் செல்லும்போது இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சாலையோரம் ஒதுங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்