கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

Update: 2023-08-23 17:25 GMT
வேடசந்தூரிலிருந்து எரியோடு, வடமதுரை செல்லும் வழித்தடத்தில் போதிய  பஸ் வசதி இல்லை. இதனால்  காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவ மாணவிகள் படியில் தொங்கியபடி  ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ள்ளது. எனவே அந்த வழியாக கூடுதல் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்