அந்தியூரில் இருந்து ஒலகடம், குட்டமேடு வழியாக மும்மிரெட்டிபாளையம், காௌந்தபாளையம் வரை இயக்கப்பட்டு வந்த மினி பஸ் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக இயக்கப்படுவது இல்லை. எனவே அந்த பகுதி மக்களின் நலன்கருதி அந்த வழியாக அந்தியூர்- குறிச்சி இடையே சென்றுவர பட்லூர் நால்ரோடு, குட்டமேடு, புகையிலைரெட்டியூர், மும்மிரெட்டிபாளையம், காௌந்தபாளையம் வழியாக புதிதாக அரசு டவுன் பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.