விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் இருந்து கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் டவுன் பஸ்கள் குறைந்த அளவே உள்ளது. இதனால் பெண்கள், பள்ளி மாணவர்கள் காத்திருந்து பயணிக்கின்றனர். எனவே பயணிகளின் நலன் கருதி இப்பகுதியில் இயக்கப்படும் டவுன் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பார்களா?