நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

Update: 2023-08-20 17:53 GMT
விருத்தாசலத்தில் இருந்து முத்தாண்டிக்குப்பம், கீழக்குப்பம், குள்ளஞ்சாவடி வழியாக கடலூர் வரை இயக்கப்பட்டு வந்த தடம் எண் 263 என்ற அரசு பஸ் தற்போது இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்