பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-08-20 16:35 GMT

 வாடிப்பட்டியில் இருந்து ஆண்டிபட்டி பங்களா,சோழவந்தான்,தச்சம்பத்து,திருவேடகம்,மேலக்கால்,தேன்கல்பட்டி,செக்காணூரணி, கரடிக்கல் வழியாக திருமங்கலம் வரை இயக்கப்பட்டு வந்த 999 வழித்தட பஸ் நிறுத்தப்பட்டு  உள்ளது. இதனால் மாணவர்கள்,பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.எனவே மீண்டும் இந்த வழித்தடத்தில் பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்