கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-08-20 15:30 GMT

சிவகங்கை மாவட்டம் காளைாயார்கோவில் பகுதியில் இருந்து கிராமப்புற பகுதிகளுக்கு இயக்கப்படும் டவுன் பஸ்களின் எண்ணிக்கை குறிப்பிட தகுந்த அளவே உள்ளது. இதனால் இங்கிறுந்து பயணிக்கும் பெண்கள், பள்ளி மாணவர்கள் காத்திருந்து பயணிக்கின்றனர். எனவே இப்பகுதியல் இருந்து இயக்கப்படும் டவுன் பஸ்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்