பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2023-08-20 12:54 GMT

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே உள்ள அகரம் சீகூரில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இங்கிருந்து வெளியூர் செல்லும் பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் நின்று பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி