வேக தடைகளில் வர்ணம் பூச வேண்டும்

Update: 2022-07-25 06:56 GMT

புதுச்சேரி கூடலூர் சாலையில் பல்வேறு இடங்களில் வேகத்தடைகள் உள்ளன. அதில் வெள்ளை வர்ணம் பூசாத தால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்