பஸ் வசதி தேவை

Update: 2023-08-16 18:24 GMT
கடலூர் மற்றும் சிதம்பரத்திலிருந்து பரங்கிப்பேட்டை செல்ல இரவு நேரத்தில் போதுமான அளவு பஸ் வசதி இல்லை. இதனால் இரவில் பணிமுடிந்து விட்டு, வீடு திரும்பும் பெண்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்