செயல்படாத தானியங்கி சிக்னல்

Update: 2023-08-16 17:11 GMT

புதுச்சேரி - கடலூர் சாலையில் முருங்கப்பாக்கம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டது. அந்த சிக்னல் தற்போது செயல்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அந்த பகுதியில் காலை, மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சிக்னலை சரிசெய்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும்

மேலும் செய்திகள்