வீணாகும் குடிநீர்

Update: 2023-08-16 16:36 GMT

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இருந்து குருவித்துறை செல்லும் சாலையில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே செல்லும் குடிநீர் குழாய் உடைந்து, சாலையில் குடிநீர் வீணாகி செல்கிறது. மேலும் குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் சாலையை சேதப்படுத்துகிறது. எனவே உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்..

மேலும் செய்திகள்