போக்குவரத்து நெரிசல்

Update: 2023-08-13 16:41 GMT

மூலக்குளம்-வில்லியனூர் மெயின் ரோட்டில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அங்குள்ள மூன்று முனை சந்திப்பில் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே வாகனங்களை ஒழுங்குப்படுத்த போக்குவரத்து போலீசாரை பணியில் நியமிக்கவேண்டும்.


மேலும் செய்திகள்