கடிக்க துரத்தும் தெருநாய்கள்

Update: 2023-08-13 12:51 GMT

கரூரில் இருந்து பஞ்சமாதேவி செல்லும் சாலையில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை சில நேரங்களில் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொண்டு திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதினால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் இருசக்கர வாகன ஓட்டுகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்