வேகத்தடை வேண்டும்

Update: 2023-08-09 16:44 GMT

   மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஆர்.டி.ஓ.ஆபீஸ் பகுதியில் வேகத்தடை இல்லை. இதனால் இந்த வழியாக பயணிக்கும்  வாகன ஓட்டிகள் அதிக வேகத்தில் பயணிக்கின்றனர். இதனால் மற்ற வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே இப்பகுதியில் வேகத்தடை அமைத்து தருவார்களா?

மேலும் செய்திகள்