சிவகங்கை நகர் பகுதிகளில் சில வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்துகின்றனர். இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?