சிதலமடைந்த நிழற்குடை

Update: 2023-08-09 13:51 GMT

சென்னை வேளச்சேரி, தண்டீஸ்வரம் பகுதியில் உள்ள பயணியர் நிழற்குடையில் கம்பிகள் துருப்பிடித்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதேபோல, பயணிகள் அமர்வதற்கு இடமின்றி காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, பயணிகள் நலன் கருதி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்