பயணிகள் நிழற்குடை தேவை

Update: 2022-07-24 16:18 GMT

மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் பிரசித்தி பெற்ற பூமீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் நலன் கருதி கோவில் அருகில் நிழற்குடை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்