வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2023-08-09 11:42 GMT

ஈரோடு ரெயில் நிலையம் முன்புள்ள சென்னிமலை ரோட்டில் வேகத்தடை இல்ைல. இதனால் அந்த வழியாக வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதன் காரணமாக ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே வருபவர்கள் மீது வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் நிலை உள்ளது. உடனே வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்