பஸ்கள் இயக்க வேண்டும்

Update: 2023-08-09 11:39 GMT

அம்மாபேட்டையில் இருந்து அந்தியூர்-அத்தாணி செல்வதற்கு டவுன் பஸ்கள் வசதி இல்லை. இதனால் பயணிகள் அம்மாபேட்டையில் இருந்து பவானி சென்று அங்கிருந்து அந்தியூருக்கு பஸ்கள் மாறி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே அத்தாணியில் இருந்து அந்தியூர், பட்லூர் நால்ேராடு, பூனாச்சி, பூதப்பாடி வழியாக அம்மாபேட்டைக்கு டவுன் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்