வேகத்தடை வேண்டும்

Update: 2023-08-06 17:19 GMT

மதுரை  ஊமச்சிகுளம் அருகே திருமால்புரம் அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளியின் இருபுறமும் வாகனங்கள் அசுர வேகத்தில் செல்கின்றன. இதனால் பள்ளி மாணவர்கள் சாலையில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க முன் வருவார்களா?


மேலும் செய்திகள்