போக்குவரத்து நெரிசல்

Update: 2023-08-06 16:34 GMT

ராமநாதபுரம் அம்மா பூங்கா  'டி' பிளாக் அருகே தற்காலிகமாக வாரச்சந்தைக்கு இடம் ஒதுக்கப்பட்ட நிலையில் எந்தவித வறைமுறையுமின்றி சாலையின் இருபுறமும் கடைகள் விரித்து வியாபாரம் செய்யப்படுகிறது. இதனால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், நடமாடவும் சிரமம் அடையும் நிலை உள்ளது. எனவே இதற்கு தீர்வுகாண அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி