பஸ் வசதி தேவை

Update: 2023-08-02 17:34 GMT

பாவூர்சத்திரத்தில் இருந்து அகஸ்தியர்பட்டிக்கு இயக்கப்படும் அரசு டவுன் பஸ்சை (வழித்தட எண்:- 20இ) மயிலப்புரம், கட்டேறிபட்டி வழியாக மாலையில் இயக்கினால் பல்வேறு கிராம மக்கள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்