பஸ் வசதி தேவை

Update: 2023-08-02 17:23 GMT
ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாணாபுரத்தில் தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மூங்கில்துறைப்பட்டு, முருக்கம்பாடி, மணலூர்பேட்டை வழியாக வாணாபுரத்திற்கு செல்ல போதுமான அளவு பஸ் வசதி இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே வாணாபுரம் தாலுகா அலுவலகத்திற்கு செல்ல போதுமான அளவிற்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்