போக்குவரத்து நெரிசல்

Update: 2023-08-02 17:18 GMT

புதுச்சேரி உப்பளம் சாலையில் காலை நேரம் பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் அதிகளவில் செல்வதால்போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதில் பொதுமக்கள், மாணவர்கள் சிக்கி தவிக்கின்றனர். போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

மேலும் செய்திகள்