சாலையோரம் குவிந்த மண்

Update: 2023-08-02 16:37 GMT

நெல்லை- அம்பை மெயின் ரோட்டில் முன்னீர்பள்ளம் ரெயில்வே மேம்பாலத்தில் சாலையின் இருபுறமும் மண் குவிந்துள்ளது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே சாலையோரம் குவிந்த மண்ணை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி