களக்காடு- நாங்குநேரி மெயின் ரோட்டில் படலையார்குளம் ஆஸ்பத்திரி அருகில் புதிய பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது. பின்னர் இந்த பணிகள் நிறைவு பெற்று பல மாதங்களாகியும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு புதிய பாலத்தை திறக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். எனவே புதிய பாலத்தை விரைந்து திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.