நடைமேடை சீரமைக்கப்படுமா?

Update: 2023-08-02 15:21 GMT

மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து மீனாட்சி பஜார்வரை செல்லும் சாலையில் உள்ள நடைமேடை ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் சாலையில் பாதசாரிகள் நடக்க அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடைமேடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி