மதுரை பாண்டிய வேளாளர் தெரு, முத்து மேஸ்திரி சந்து ஆகிய தெருக்களில் நான்கு சக்கர வாகனங்கள் எதிர் எதிரில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக காலை, மாலை வேளையில் வாகனஓட்டிகள் சிரமத்துடன் கடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்.