பழுதான போக்குவரத்து சிக்னல்

Update: 2023-07-30 18:20 GMT
பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பம் கடைவீதியில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சிக்னல் பழுதாகி பல மாதங்கள் ஆன நிலையில், தற்போது வரை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் பின்பற்றாமல் செல்லும் நிலை உள்ளது. எனவே பழுதான சிக்னலை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்