ரவுண்டானா அமைக்கலாமே

Update: 2023-07-30 18:19 GMT
மந்தாரக்குப்பம் புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள வடக்குவெல்லூர் பஸ் நிறுத்தம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் ஏற்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அல்லல்பட்டு வருகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அப்பகுதியில் ரவுண்டான அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி