புதுச்சேரி இந்திராகாந்தி சிலை முதல் மூலக்குளம் 4 முனை சந்திப்பு வரை சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆக்கிரமிப்பை அகற்றி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும்.