கிழிந்து தொங்கும் பேனர்களால் விபத்து

Update: 2023-07-30 15:38 GMT

வில்லியனூர் பைபாஸ் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் கிழிந்து தொங்குகின்றன. காற்றில் பறப்பதால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. விபரீதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பு பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்