பழுதடைந்த வாகனம்

Update: 2023-07-26 16:17 GMT

திருநள்ளாறு அடுத்த தேனூர் அரசு சமுதாய நலவழி மைய வளாகத்தில் உள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் பழுதடைந்த ஆம்புலன்ஸ் வாகனம் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த வாகனத்தை அப்புறப்படுத்திவிட்டு, கட்டிடத்தை சீரமைத்து வேறு வாகனங்கள் நிறுத்த வழிவகை செய்யவேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி