ராமநாதபுரம் நகரில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைந்துள்ளசாலை மதுரை செல்லும் பிரதான சாலை சந்திக்கும் இடத்தில் சப்- கலெக்டர் அலுவலகம் முன்பாக ரோடு சந்திப்பில் தானியங்கி சிக்னல் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. அங்கு போக்குவரத்தை சீர்செய்ய சிக்னல் லைட் பொறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.