வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2023-07-23 12:48 GMT

வேகத்தடை அமைக்கப்படுமா?

பல்லடம் பஸ் நிலையத்திற்குள் வேகத்தடை இல்லாததால் அதி வேகத்தில் இயக்கப்படும் பஸ்களால் விபத்துக்கள் ஏற்படுகிறது. மேலும் தனியார் வாகனங்களும் அத்துமீறி பஸ் நிலையத்திற்குள் அதிவேகத்தில் செல்கின்றன. எனவே பஸ் நிலையத்தில் பழுதடைந்த வேகத்தடையை சீரமைத்து மீண்டும் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழனிவேல்,பல்லடம்.

9876373527

மேலும் செய்திகள்