தெருநாய்கள் ெதால்லை

Update: 2023-07-23 10:37 GMT

கிணத்துக்கடவு அருகே செட்டியக்காபாளையம், தேவணாம்பாளையம், கப்பளாங்கரை, குளத்துப்பாளையம், பனப்பட்டி, வடசித்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவை அந்த வழியாக செல்லும் பொதுமக்களை துரத்திச்சென்று கடிக்க முயல்கின்றன. இதனால் அவர்கள் அச்சம் அடைகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்துவதால், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே தெருநாய்கள் தொல்லையை அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி
பஸ் வசதி