ராமநாதபுரம் நகர் பகுதியில் முக்கிய சாலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?