ராதாபுரம் தாலுகா சமூகரங்கபுரத்தில் இருந்து காரியாகுளம் செல்லும் சாலையில் தரைமட்ட பாலத்தில் மழைநீர் தேங்குவதால், சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. எனவே அங்கு உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டு கொள்கிறேன்.