ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்

Update: 2023-07-12 17:09 GMT
  • whatsapp icon
கடமலைக்குண்டுவில், தேனி பிரதான சாலையில் இருபுறமும் கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இதனால் கடமலைக்குண்டு கிராமத்தில் தேனி சாலையின் அளவு மிக குறுகலாக காணப்படுகிறது. அத்துடன் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.  எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு கடைகளை இடித்து அகற்றி. சாலையை அகலப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்