போக்குவரத்து நெரிசல்

Update: 2023-07-12 15:10 GMT

 சத்தியமங்கலம் சந்தன மர டிப்போ ரோட்டில் உள்ள சந்தகடை சந்திப்பில் காலை நேரம் ஏராளமானோர் ரோட்டோரம் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு சென்று விடுகிறார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்